ரக்பி வீரர்கள் ஆறு பேர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

கண்டி திரித்துவக் கல்லூரியின் முதல் பதினைந்து ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு சாஹிரா கல்லூரிக்கு எதிரான இன்றைய போட்டி நடைபெறாது என திரித்துவக் கல்லூரி ரக்பியின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply