மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு பங்களித்த முன்னோடிகள்

மலை­யக மக்கள் இலங்­கைக்கு வரு­கை­ தந்து 200 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு அவர்கள் வழங்­கிய – வழங்­கி­வரும் பங்­க­ளிப்பைப் பாராட்டி – அவர்­களை கௌர­விக்கும் விழா எதிர்­வரும் நவம்பர் மாதம் அரச அங்­கீ­கா­ரத்­துடன் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *