பாடசாலை கால்பந்து போட்டியின் போது மோதல்! – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia

கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை மைதானத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *