மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் பலி!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , புலத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் அவர்கள் , நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானார் என்ற செய்தியை மன வருத்தத்துடன் பகிர்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

The post மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் பலி! appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *