கணேவல்பொலவில் கர்ப்பிணி யானை சுட்டுக் கொலை : நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் வெளியாகின

கணேவல்பொல பலுகஸ்வெவ – பெல்லன்கடவல பிரதேசத்தில் இனம்தெரியாதவர்களால் 25 வயதான கர்ப்பிணி யானையொன்று சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கணேவல்பொல வனவிலங்கு  பாதுகாப்பு அதிகாரிகள்  வழங்கிய தகவலையடுத்து, அநுராதபுரம் -பண்டுலகம வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவைச் சேர்ந்த கால்நடை வைத்தியர்கள் நேற்று (09) மாலை  அங்கு வந்து பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *