பால் மாவின் விலை அதிரடியாக குறைப்பு..! வெளியான அறிவிப்பு..!samugammedia

லங்கா சதொச நிறுவனம் நாளை (17) முதல் அமுலுக்கு வரும்வகையில் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகளை  குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படத்தக்கது.

Leave a Reply