பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 வீதமாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 8 லட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாக அதன் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *