இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற அதிரடி மாற்றம்! samugammedia

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய “டிஜிட்டல் வாய்ஸ் கம்யூனிகேஷன் ஸ்விட்ச்சிங் சிஸ்டம் ” (Digital Voice Communication Switching System) நேற்று(23) திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டமானது 670 மில்லியன் ரூபாய் முதலீட்டில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply