முதலீட்டாளர்களுக்காக மத்திய வங்கி எடுத்திருக்கும் அதிரடி திட்டம்

கொழும்பு,பெப்.17:

தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இதுவரையில், இலங்கை அபிவிருத்தி பத்திர வெளியீடுகள் சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை ஈர்த்து 111.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply