சமையல் எரிவாயு விலையில் மாற்றம்! samugammedia

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (04) விலை சூத்திரத்தின்படி இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *