நாடாளுமன்ற கூட்டத்தொடரை 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்த தீர்மானம்!

<!–

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்த தீர்மானம்! – Athavan News

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply