அஸ்கிரிய மஹா நாயக்க தேரர்- கிழக்கு ஆளுநர் திடீர் சந்திப்பு…!samugammedia

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றையதினம் கண்டி அஸ்கிரிய மஹா நாயக்க தேரர், மல்வத்து மஹா நாயக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றதுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *