மக்களுக்கு அதிர்ச்சி…! எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு..!சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!samugammedia

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை அதிகரித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,127 ரூபாவாகும்.

05 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 587 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Leave a Reply