யாழில் முதுகில் முள் குத்தி படகினை இழுத்து சாதனை படைத்த இளைஞன்…!samugammedia

முதுகில் முள்ளு குத்தி கடலில் படகினை இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் சாதனை படைத்துள்ளார்.

குடத்தனை வடக்கு கடற்கரையில் இருந்து இன்று காலை ஆரம்பித்த குறித்த நிகழ்வு சுப்பர்மடம் கடற்கரையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply