கூகுள்(Google) தேடலில் 'செக்ஸ்'…! இலங்கை மீண்டும் சாதனை…!samugammedia

கூகுள் வலைத்தளத்தில் செக்ஸ் (பாலியல்) எனும் சொல்லை அதிகம் தேடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.

கூகுள் ட்ரெண்ட் டிராக்கிங் தரவுகளின்படி  இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

“Google Trends” இல் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின்படி கடந்த 12 மாதங்களாக செக்ஸ்’ என்ற வார்த்தையைத் தேடும் நாடுகளில் இலங்கை உலகின் முன்னணி நாடாக உள்ளதுடன் இலங்கையில் குறிப்பாக வட மத்திய மாகாணம் முதல் நிலையிலும் வடமாகாணம் இரண்டாவது நிலையிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply