பாடசாலை மாணவர்களிடையே வாய் சார்ந்த நோய்கள் அதிகரிப்பு!!samugammedia

பாடசாலை மாணவர்களிடையே வாய் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமானோருக்கு பற்கள் சிதைவடைவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் உரிய சிகிச்சை பெறுவதில்லை எனவும் பல் மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் மஞ்சுள ஹேரத் தெரிவித்துள்ளார். 

Leave a Reply