சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்!

<!–

சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்! – Athavan News

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அதிசொகுசு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய முதலாவது ரயில் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து கண்டி மற்றும் எல்ல ஆகிய இடங்களுக்கு சேவையை தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply