இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி! samugammedia

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்றாம் நாளாகிய இன்று கிளிநொச்சி வந்தடைந்துள்ளது தியாகி திலீபன் அவர்களின் ஊர்தி பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியமே குறிப்பிடத்தக்க விடயம். 


Leave a Reply