நாடு முழுவதும் இன்றுமுதல் மின்வெட்டு

கொழும்பு, பெப் 18: நாட்டில் வெள்ளிக்கிழமை முதல், மின்வெட்டை அமல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ( PUSCL ) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 மணி வரை, தனித்தனி அலகாக, ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 45 நிமிட மின்வெட்டும் அமல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply