
கொழும்பு, பெப் 18: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெள்ளிக்கிழமை அரசியல் ரீதியான பழிவாங்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு BMICH வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்குச் சென்ற அவர் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார்.
ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் சனிக்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளார்.





