காவல் துறை என அறிமுகப்படுத்தி இரத்தினக்கற்களை கொள்ளியிட்டவர் கைது…!samugammedia

கட்டுகஸ்தோட்டை- வட்டரந்தென்ன பகுதியில் காவல்துறை உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட  47 வயதுடைய ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply