மக்களுக்கு குட்நியூஸ்…! அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு…! இன்றுமுதல் அமுலுக்கு…!samugammedia

இன்றுமுதல்(19) அமுலுக்கு வரும் வகையில் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைத்துள்ளதாக  லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில்,

425கிராம் உள்ளூர் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு 650 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பச்சை பீன்ஸ் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ புதிய விலை 1இ100 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெண்டைக்காய் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1இ090 ரூபாவாகும்.

ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 540 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 545 ரூபாவாக இன்று முதல் விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply