தையிட்டியில் சட்டவிரோதமான விகாரை – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீண்டும் போராட்டம்! samugammedia

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்து

ளனர்.

தையிட்டி விகாரைக்கு எதிர்பினை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இன்று மாலை 03.00 மணிக்கு தையிட்டி பகுதியில் போராடத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாளை மாலையுடன் குறித்த போராட்டம் முடிவடையவுள்ளது.

Leave a Reply