கம்பகா மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கம்பகா மாவட்டத்தில்  பிரதான ரயில் வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் மீரிகம மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் பாதையில் மரம் விழுந்துள்ளலேயே குறித்த சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Leave a Reply