இன்று பகுதியளவு சந்திர கிரகணம்…!samugammedia

இன்றைய பௌர்ணமி தினத்தில், பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளநிலையில் இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் தென்படவுள்ளது. கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply