கன மழையால் இரண்டு நீர் தேக்கத்தில் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம்! samugammedia

இன்று மதியம் முதல் பெய்து வரும் கன மழையால் கென்யோன் நீர் மின் நிலைய நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் 3 அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது.

அதேபோல் விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டும் உயர்ந்ததால் அந் நீர் தேக்கத்தின் சகல வான் கதவுகள் வழியாக நீர் வெளியேறுகிறது.

இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்க்ஷபான நீர் மின் நிலைய அதிகாரியும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Leave a Reply