ஆமை இறைச்சியால் சிக்கல்..! யாழில் ஒருவர் கைது…!samugammedia

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது 

சந்தேக நபரிடமிருந்து 6kg 55g ஆமை இறைச்சி மீட்கப்பட்டு யாழ்ப்பாண  பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply