பேருந்தில் பயணித்த மாணவிக்கு தனது அந்தரங்கத்தை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி…!

பஸ்ஸில் பயணம் செய்த மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை  பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பஸ்ஸில் பயணம் செய்த மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணவியொருவர் மாலை நேர வகுப்பை நிறைவு செய்துவிட்டு பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் ஏறி  ஆசனத்தில் அமர்ந்து இருந்தவேளை அருகில் இருந்த இளைஞன் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டியுள்ளார்.

இதனை அவதானித்த பஸ்ஸில் இருந்த சக பயணிகள் சிலர் இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞன்,  பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply