வெளிநாட்டவர்களை கவர்ந்த மாணவர்களின் இல்ல அலங்காரம்!

ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை வந்தவர்களின் மனதை கவர்ந்த இல்ல அலங்காரம்.

போதையில் இருந்து விடுபட்ட நாட்டை உருவாக்குதல் மற்றும் போதையால் ஏற்படும் பாதிப்புக்களை கருப்பொருளாக கொண்டு இந்த இல்லம் அமைக்கப்பட்டது. 

இந்த இல்லம் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்தவர்களின் மனதை கவர்ந்து அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவளாகி வருகின்றது.

The post வெளிநாட்டவர்களை கவர்ந்த மாணவர்களின் இல்ல அலங்காரம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply