வீசிய பலத்த காற்று காரணமாக வேப்பமரம் முறிந்து விழுந்ததில் மதல் சேதம்!

இன்றையதினம் வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் எல்லையில் கட்டப்பட்டிருந்த மதல் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் மதல் சேதமாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரித்துள்ளார்.

ஜே/110 திருநெல்வேலி மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் வசிக்கும் க.அமுதமணி  என்பவரது வீட்டின் மதல் மேலே இவ்வாறு வேப்பமரம் முறிந்து விழுந்து  மதல் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Leave a Reply