ஸாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியின் 70 மாண­வர்­களின் பெறு­பே­றுகள் பரீட்சை திணைக்­க­ளத்­தினால் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்ட விட­யத்தில் மாண­வர்­க­ளுக்­கான பெறு­பே­று­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் தொடர்ச்­சி­யாக பல முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

Leave a Reply