
மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு வந்தன!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 124,000 ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது





