இன்று 3,588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 435, 107 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply