மதகுரு ஒருவரால் மலையகத்திலிருந்து யாழிற்கு அழைத்துவரப்பட்ட இளைஞன் மாயம்..!

மதகுரு ஒருவரால் மலையகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்ட இராஜரட்ணம் சசிதரன் என்ற இளைஞர் மர்மமான முறையில் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0779361354 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *