முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றின் வேகம் இன்றையதினம் குறைவடைந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் தொடர்சியாக மழை பெய்துவந்தது.
இன்றையதினம் மழை குறைவடைந்த நிலையில் காற்றின் வேகமும் குறைவடைந்து இருக்கின்றது.
இது குறித்து
காற்றின் வேகம் நேற்றையதினம் மணிக்கு 48 -50 ஆக அதிகரித்திருந்தது. இன்றையதினம் மணிக்கு 20 கி.மீ ஆக குறைவடைந்துள்ளது என முல்லைத்தீவு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.