ரோஹிங்யா அகதிகளை சந்திக்க மனித உரிமை ஆணைக்குழுவை அனுமதிக்குக

தற்­ச­மயம் முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள 103 ரோஹிங்யா அக­தி­களை சந்­தித்துப் பேச இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஈரா­னுக்­கான தூது­வ­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம். எம்.ஸுஹைர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இந்த அக­தி­களில் பெண்­களும், சிறார்­களும் பலர் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *