
காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அதனை அமெரிக்கா கைப்பற்றப் போவதாகவும் அங்கு புனர் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

