மகிந்தவின் விஜேராம இல்லத்தில் துண்டிக்கப்பட்ட நீர்விநியோகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் விஜேராம  இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது 300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால்  ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *