வடக்கு பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *