கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழுவினர் இன்றையதினம்(18) காலை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA




