ஊடகவியலாளர் பிரகாஷ் கொவிட் தொற்றினால் உயிரிழந்தார்

சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்தார்.

26 வயதான அவர், கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

Leave a Reply