கடந்த 24 மணிநேரத்தில் 1,083 பேர் கைது!

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்து 83 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 66,730 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply