இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

கொழும்பு,ஏப் 29

நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவபடுத்தும் அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதல்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வகட்சி அரசாங்கத்திற்கான பணிகளை அந்த குழு முன்னெடுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply