22 திருத்தம் மீதான விவாதம் ஓத்திவைப்பு – சபாநாயகர்

<!–

22 திருத்தம் மீதான விவாதம் ஓத்திவைப்பு – சபாநாயகர் – Athavan News

இன்றும் நாளையும் இடம்பெறவிருந்த 22 திருத்தம் மீதான விவாதம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.


Leave a Reply