
கொழும்பு, ஓக.07
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்ப்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் மீள்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.





