திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறை

<!–

திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறை – Athavan News

திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply