யாழில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் சிக்கினர்!(படங்கள் இணைப்பு)

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது மூன்று டிப்பர் வாகனம் மற்றும் பொக்கோ இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி பகுதியில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அச்சுவேவி  பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த வாகனங்கள் கைபெற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள வாகன சாரதிகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply