கிளிநொச்சியில் பெய்துவரும் தொடர் மழையால் பல்வேறு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற விளாவேடை கிராமம் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பாலத்தினால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதனால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் இவ் பாதுகாப்பற்ற பாலத்தினால் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டிய துப்பாக்கி நிலை காணப்படுவதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் இப்ப பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA




