9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் புத்தகப்பையில் 61 ஸ்மாட் போன்கள் – அதிர்ச்சியில் பொலிஸார்

தெபுவன பாடசாலை ஒன்றின் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், மற்றுமொரு நபருடன்   பெரஹெராவிற்கு செல்வதாக கூறிவிட்டு திருட்டு வேலையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை  உடைத்து 61 கையடக்கத் தொலைபேசிகள்,மேலும்  14 கிரைண்டர்கள், 3 தொலைக்காட்சிகள், 3 வானொலிகள், 3 வானொலிகள் உள்ளிட்ட உபகரணங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக  கைது செய்யப்பட்டுள்ளதாக தெபுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
தெபுவன, யதவர மற்றும் தொம்பகொட பிரதேசங்களில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply