பொன்னியின் செல்வன் பகுதி இரண்டிற்காக காத்திருக்கும் நாமல்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பகுதி – 1 ஐ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று தனது பாரியார் சகிதம் சென்று பார்வையிட்டுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் இந்த மகத்தான படைப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

அத்துடன், பகுதி – 2 இற்காக காத்திருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *